தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவி காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால் அவருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மளிகையில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் துறை சார்ந்த செயலாளர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபசார விழா - chief secretary
சென்னை: ஓய்வு பெறவுள்ள தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபசார விழா இன்று நடைபெற்றது.
![கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபசார விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3690283-thumbnail-3x2-vid.jpg)
கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா
அடுத்த தலைமைச் செயலாளராக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிதி துறை செயலாளர் சண்முகத்திற்கு அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா
Last Updated : Jun 28, 2019, 8:02 PM IST