தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186 கோடி; 110 விதியின் கீழ் அறிவிப்பு! - Edapadi palanisamy

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் பழனிசாமி அதிரடி!

By

Published : Jul 4, 2019, 12:54 PM IST

Updated : Jul 4, 2019, 4:33 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்காச்சோளம் பயிருக்கான நிவாரணம் தொகை அறிவித்தார். அமெரிக்க படைப்புழு மக்காச்சோளப் பயிரை தாக்குதலால், பாதிக்கப்பட்ட 17 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

Last Updated : Jul 4, 2019, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details