தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித்ஷா இன்று தமிழகம் வருகை! - சி.பி.ராதாகிருஷ்ணனை

சென்னை: பாஜக தலைவர் அமித்ஷா இன்று தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

amit shah

By

Published : Apr 2, 2019, 7:52 AM IST


இந்தியாவின் 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தேதி தொடங்கி மே 19 முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாஜக தலைவர் அமித்ஷா தமிழ்நாடு வருகிறார். இதில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர்களான தமிழிசை சவுந்தரராஜன், ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details