அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் குமாரின் பதவிக்காலம் கடந்த ஜூன் 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய பதிவாளரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
அண்ணா பல்கலை. புதிய பதிவாளர் பொறுப்பேற்பு - new registrar
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பெறுப்பு பேராசிரியர் கருணாமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியர் கருணாமூர்த்தி
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.