தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு -

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

10th Exam result release today

By

Published : Apr 29, 2019, 7:40 AM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒன்பது லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

இணைய தளங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பும்படி தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் 94.5 விழுக்காடு மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2018-2019ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்குமா என்று எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details