தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணைக்கரை கீழணைக்கு வந்த காவிரி நீர் - வீராணம் அணை

அரியலூர்: கல்லணையிலிருந்து திறக்கபட்ட காவிரி நீர் அணைக்கரை கீழணைக்கு வந்தடைந்தது.

கீழணை
கீழணை

By

Published : Jun 21, 2020, 5:21 PM IST

கல்லணையிலிருந்து ஜூன் 16ஆம் தேதி கொள்ளிடத்தில் பாசனத்திற்க்கு நீர் திறக்கப்பட்டது. அந்தத் தண்ணீர் அரியலூர் மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணைக்கு வந்தடைந்தது.

இதனால் கொள்ளிடம் ஆற்றில் இரு புறமும் உள்ள 70 மதகுகள், 4 கிளை வாய்க்கால்களில் உள்ள மதகுகள் கீழே இறக்கப்பட்டன. அதில் வரும் தண்ணீர் அப்படியே வடவாறு தலைப்பு வாய்க்கால் வழியாக சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ள வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் சென்னை குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details