தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2021, 11:22 AM IST

ETV Bharat / state

சவரனுக்கு ரூ.200 உயர்ந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கம் 36 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

today tamil nadu gold rate  tamil nadu gold rate  gold rate  silver rate  gold and silver rate  தமிழ்நாட்டில் தங்க விலை  தங்கம் மற்றும் வெள்ளி விலை  வெள்ளி விலை  தங்க விலை
தங்கம்

சென்னை : தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று (அக்.28) தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 36 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 525 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details