சென்னையில் இன்று (அக்.28) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 25 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள் - பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாய் 13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல்
இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 சோதனை வெற்றி