சென்னையில் இன்று (அக்.29) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 43 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் பெட்ரோல் ரூ.105, டீசல் ரூ.101.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! - தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 105.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
petrol rate
இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.