தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி அதிரடி ஆபர்.. ரூ.80 குறைந்த 8 கிராம் தங்கம்! - இன்றைய தங்க விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.

gold and silver rate  today gold and silver rate in tamil nadu  today gold and silver rate  gold rate  silver rate  தங்க விலை  வெள்ளி விலை  இன்றைய தங்க விலை  தங்கம் மற்றும் வெள்ளி விலை
gold and silver rate

By

Published : Oct 29, 2021, 11:10 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.

இந்நிலையில், இன்று (அக்.29) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.36,096-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் 200 ரூபாய் அதிகரித்து விற்கப்பட்ட நிலையில், தற்போது 80 குறைந்து விற்பனையாகிறது.

தங்க விலை

மேலும் தங்கம் கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 512 விற்பனையாகிறது. கடந்த மாதத்திலிருந்து ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 36 ஆயிரம் குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.68.80-க்கு விற்பனையாகிறது.

ABOUT THE AUTHOR

...view details