சென்னையில் இன்று (அக்.23) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 22 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 25 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சதம் அடித்த டீசல்..! - டீசல் விலை
வரலாறு காணாத விதமாக சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
![சதம் அடித்த டீசல்..! petrol Rate tamil nadu petrol diesel price update petrol diesel price diesel price chennai news chennai latest news சென்னை செய்திகள் பெட்ரோல் விலை டீசல் விலை பெட்ரோல் டீசல் விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13433181-thumbnail-3x2-petrol.jpg)
petrol diesel price
இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.