சென்னை: நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பழைய அடையாள அட்டை , சீருடை ,பள்ளி அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.