அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேவுள்ள வெற்றியூரில் மயான சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கறுப்புக் கொடியுடன், மயானத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், தற்போது கிராமத்தில் சாக்கடை கால்வாயை ஒரு புறம் அமைத்து மற்றொரு புறம் அமைக்காமல் உள்ளனர். இதனால், ஆக்கிரமிப்பை அகற்றி இருபுறமும் கால்வாய் அமைக்க வேண்டும்.