தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி தேர்தல் பணிக்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் காவல் துறையினர் இன்று அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்குப்பதிவை பதிவு செய்தனர்.
வெளி மாவட்டங்களுக்கு செல்லும் காவல் துறையினர் இன்று அஞ்சல் வாக்குப்பதிவு! - Police Postal Vote
அரியலூர்: வெளி மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்குச் செல்லும் காவல் துறையினர் இன்று அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்குப்பதிவை பதிவு செய்தனர். இவ்வாறு காத்திருந்து வாக்குப்பதிவு செய்ததன்மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாகத் தெரிவித்தனர்.
![வெளி மாவட்டங்களுக்கு செல்லும் காவல் துறையினர் இன்று அஞ்சல் வாக்குப்பதிவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3008782-thumbnail-3x2-postalvoting.jpg)
police-postal-vote
இவ்வாறு காத்திருந்து வாக்குப்பதிவு செய்ததன் மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாக அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக, வாக்குப்பதிவு செய்யும் முறையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் விளக்கினார்.
காவல் துறையினர் தபால் வாக்களிப்பு