அரியலூரில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் 45 பேர் உட்பட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 120 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
துப்புறவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்
மேலும், துப்புரவு பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து அரியலூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் நகர் பகுதிகள் குப்பைகளாக காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: ரசாயன கழிவுகள் ஏற்றி வந்த லாரி தீ விபத்தில் நாசம்!