அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 15 நபர்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள நகரும் காய்கறி வண்டிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் வியாபாரிகள் தங்களது விளை பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்கும் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் சென்று விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் நகரும் காய்கறி வண்டிகளை தொடக்கி வைத்த தலைமை கொறடா! - பொதுமக்கள் குடியிருப்பு
அரியலூர்: தோட்டக்கலைத்துறை சார்பில் நகரும் காய்கறி வண்டிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
mobile vegatables shop starts in ariyalur
மேலும், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி முன்னேறும் நோக்கில் ஒவ்வொரு வண்டிக்கும் 15,000 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.
Last Updated : Oct 16, 2020, 5:31 PM IST