அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழகுளத்தூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதற்காக அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்துவரப்பட்டன.
தைப்பூச திருவிழா: களைகட்டிய ஜல்லிக்கட்டு - அரியலூர் மாவட்டச் செய்திகள்
அரியலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கீழகுளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
ariyalur
போட்டியின் தொடக்கத்தில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மேலும் போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:புனித அந்தோணியார் கோயில் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகள்