தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிக்காத கிராமங்களில் இரத்தப் பரிசோதனை! - அரியலூர் மாவட்டம்

அரியலூர் : கரோனா தொற்று பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அருகே பாதிக்கப்படாமல் இருக்கும் கிராமங்களில் உள்ள நபர்களின் இரத்தம் பரிசோதனை மாதிரிகளாக சேகரிக்கப்பட்டது.

ரத்த பரிசோதனை
ரத்த பரிசோதனை

By

Published : Oct 19, 2020, 8:28 PM IST

Updated : Oct 19, 2020, 11:02 PM IST

அரியலூர் மாவட்டத்தில் இன்று(அக்.19) ஒன்பது கிராமங்களில் இரத்தம் சோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் மூலம் எந்த வயதுப் பிரிவினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என்பது தெரியவரும்.

ரத்த பரிசோதனை

மேலும் தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ அவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்துவதற்காக சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டம், மகாலிங்கபுரம் கிராமத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல்

Last Updated : Oct 19, 2020, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details