தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக கூட்டத்தில் காற்றில் பறந்த விதிமுறைகள்! - BJP state general secretary Srinivasan

அரியலூர்: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்கள் பலர் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் விதிமுறைகளை மீறியுள்ளனர்.

bjp-violence-meeting
bjp-violence-meeting

By

Published : Sep 24, 2020, 8:37 PM IST

அரியலூரில் உள்ள நீதா கிராண்ட் ஹோட்டலில் உள்ள மினி மகாலில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவினர் பலர் முறையாக கரோனா பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Bjp meeting

முகக்கவசம், தகுந்த இடைவெளி போன்றவை கேள்விக்குறியாகியுள்ளது. விதிமுறைகளை வகுக்கும் ஆளும் கட்சியே இவ்வாறு நடந்துகொண்டது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

Bjp meeting

இதையும் படிங்க:எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

ABOUT THE AUTHOR

...view details