அரியலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரன், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு முறையாக அழைப்பு வரவில்லை, எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என கேட்டுள்ளார்.
‘எனக்கு அழைப்பில்லை; நான் வெளியே போகிறேன்’ - அடம்பிடித்த அதிமுக எம்எல்ஏ! - kunnam ramachandran
அரியலூர்: சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டத்திற்கு முறையாக அழைக்கவில்லை என குன்னம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குன்னம் ராமச்சந்திரன்
என்னை கூப்பிடல ; நான் வெளிய போர - குன்னம் ராமச்சந்திரன்
இதையடுத்து, அவர் கூட்டத்தை விட்டு வெளியேறப் போவதாகக் கூறினார், குழு தலைவர் ராஜேந்திரன் அவரை சமாதானப்படுத்தினார். பின்னர் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது.