அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக நேற்று வரை மாவட்டத்தில் தொற்று ஆயிரத்து 868 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக நேற்று வரை மாவட்டத்தில் தொற்று ஆயிரத்து 868 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில் ஆயிரத்து 303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 548 சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ராமலிங்கபுரம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக வேலைப் பார்த்துவந்த கொளஞ்சி என்பவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த டாஸ்மார்க் கடை இன்று (ஆக.18) மூடப்பட்டது.
இதையும் படிங்க:கரோனா நெருக்கடியில் உயிர் காக்கும் மருந்துத் துறை மீள்வதற்கு வழி என்ன?