தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த ஊராட்சி மன்ற தலைவி - booja sanitory news in ariyallur

அரியலுார்: தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களை கெளரவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவி சந்திரா, 11 தூய்மை பணியார்களுக்கு பாதபூஜை செய்தார்.

அரியலுார்: துாய்மை பணிகளை மேற்க்கொள்ளும் துாய்மை காவலர்களை கெளரவிக்கும் வகையில் ஊராட்சிமன்ற தலைவி சந்திரா அவர்கள் 11 துாய்மை காவலர்களுக்கு பாதபூஜை செய்தார்.
அரியலுார்: துாய்மை பணிகளை மேற்க்கொள்ளும் துாய்மை காவலர்களை கெளரவிக்கும் வகையில் ஊராட்சிமன்ற தலைவி சந்திரா அவர்கள் 11 துாய்மை காவலர்களுக்கு பாதபூஜை செய்தார்.

By

Published : Mar 30, 2020, 7:02 PM IST

அரியலுார் அருகே உள்ள கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களை கெளவுரவிக்கும் வகையில், ஊராட்சி மன்ற தலைவி சந்திரா, 11 தூய்மை பணியார்களுக்கு பாதபூஜை செய்தார்.

துாய்மை காவலர்களுக்கு பாதபூஜை செய்த ஊராட்சிமன்ற தலைவி

மேலும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரிசுப்பொருட்களை வழங்கிய சந்திரா, கண்டராதித்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கியநாதபுரம், மேட்டுத்தெரு ஆகிய கிராமங்களில் உள்ள 1200 குடும்பங்களுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களையும் வழங்கினார்.

இதையும் படிக்க:காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கசாயம்

ABOUT THE AUTHOR

...view details