தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெட்டப்பட்ட மரங்களுக்காக 5-ஆயிரம் மரக்கன்றுகள் நடும் அரியலூர் மக்கள்! - அரசமரம், வேம்பு, ஆலமரம், நாவல் மரம்

அரியலூர்: நெடுஞ்சாலை துறை சார்பாக நடைபெற்ற 5-ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை கொறடா ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.

-plantation-ariyalur

By

Published : Sep 1, 2019, 8:17 PM IST

அரியலூர் மாவட்ட நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்புத் திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலை ஓரங்களில் 5-ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு கொறடா ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.

மரக்கன்றுகள் நடும் விழாவை கொறடா ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்

12 முதல் 13 அடி வரையுள்ள அரசமரம், வேம்பு, ஆலமரம், நாவல் மரம் போன்ற நாட்டு மரங்களை நடவுள்ளதாகவும்; இதற்காக ரூபாய் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details