தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 33ஆவது இடம் - Tokyo Olympics Medal Tally

டோக்கியாே ஒலிம்பிக் போட்டியின் நான்காம் நாள் முடிவில், இந்தியா பதக்கப் பட்டியலில் 33ஆவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்

By

Published : Jul 26, 2021, 11:24 PM IST

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் நான்காம் நாளான இன்று(ஜூன் 26) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

தற்போது பதக்கப் பட்டியலில், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் அணி 8 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 7 தங்கம், சீனா 6 தங்கம் என முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா அணி 1 வெள்ளிப் பதக்கத்துடன் 33ஆவது இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details