டோக்கியோ:2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் ஒன்பதாவது நாளான இன்றும் (ஜூலை 31) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.
ஒரே நாளில் 6 தங்கம்
டோக்கியோ:2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் ஒன்பதாவது நாளான இன்றும் (ஜூலை 31) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.
ஒரே நாளில் 6 தங்கம்
தற்போது பதக்கப் பட்டியலில், சீனா 21 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என 46 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இன்று மட்டும் சீனா 6 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, ஜப்பான் 17 தங்கம், அமெரிக்கா 16 தங்கம் என முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா ஒரு வெள்ளியுடன் 60ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஒன்பதாம் நாள் பதக்கப் பட்டியல்
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள்: இந்தியாவின் போட்டிகள் எப்போது?