டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 52 கிலோ பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று (ஜூலை.31) காலை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் அமித் பங்கல், கொலம்பியாவின் மார்டினஸுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-1 என்ற செட் கணக்கில் மார்டினஸிடம், அமித் பங்கல் தோல்வியடைந்தார்.