தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics: வில்வித்தை அதானு தாஸ் முன்னேற்றம் - டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் நாக்அவுட் முதல் சுற்றில் சீன வீரரை வீழ்த்தி முன்னேறினார் அதானு தாஸ்.

Atanu Das
Atanu Das

By

Published : Jul 29, 2021, 8:18 AM IST

Updated : Jul 29, 2021, 8:58 AM IST

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

7ஆவது நாளான இன்று (ஜூலை 29) வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் (Atanu Das) சீனத் தைபே வீரர் யு செங் டெங் (Yu-Cheng Deng)-ஐ எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முதல் 1/16 வெளியேற்ற சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் 1/32 என முன்னேறினார்.

அடுத்தும் அதானு தாஸ், கொரிய வீரரை எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க : Tokyo Olympics: இந்தியாவிடம் வீழ்ந்த அர்ஜென்டினா!

Last Updated : Jul 29, 2021, 8:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details