டோக்கியோ:உக்ரைன் நாட்டின் வீராங்கனை மார்கரிடாவை எதிர்த்து விளையாடிய அவர், முதல் இரண்டு செட்களில் 11-4, 11-4 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தார். மூன்றாவது செட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 11-7 என்ற கணக்கில் அவர் வெற்றி கண்டார்.
12-10 என்ற கணக்கில் நான்காவது செட்டை மணிகா தன் வசப்படுத்தியதும் 2-2 என்ற செட்கணக்கில் போட்டி சமநிலையை அடைந்தது.