தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 15ஆவது நாள்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா? - டோக்கியோ ஒலிம்பிக் 15ஆவது நாள்

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 15ஆம் நாள் போட்டியின் முடிவில், இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

By

Published : Aug 6, 2021, 11:08 PM IST

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் 15ஆம் நாளான இன்று (ஆக.6) இந்தியா பதக்கம் எதுவும் வெல்லவில்லை.

தற்போது, பதக்கப் பட்டியலில், சீனா 36 தங்கம், 26 வெள்ளி, 17 வெண்கலம் என 79 பதக்கங்களுடன் முதலிடத்திலும், அமெரிக்கா 31 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் என 98 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளன.

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் 24 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என 51 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் என ஐந்து பதக்கங்களுடன் 66ஆவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்


ABOUT THE AUTHOR

...view details