டோக்கியோ:ஒலிம்பிக்கின் 15ஆவது நாளில் (ஆக.6) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).
ஆடவர் 50கி.மீ நடை பந்தயப்போட்டி
குர்பிரீத் சிங் - இறுதிச்சுற்று - அதிகாலை 2:00
கோல்ஃப்
அதிதி அசோக், திக்ஷா டாகர் - மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே மூன்றாம் சுற்று - அதிகாலை 4:00
மகளிர் 20 கி.மீ நடை பந்தயப்போட்டி
பாவனா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி - இறுதிச்சுற்று - மதியம் 1:00
ஹாக்கி
இந்தியா vs இங்கிலாந்து - மகளிர் ஹாக்கி: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - காலை 7:00
மல்யுத்தம்
பங்ரஜ் புனியா vs அக்மதாலீவ் (கிர்கிஸ்தான்) - ஆடவர் ப்ரீ-ஸ்டைல் 65 கிலோ ரவுண்ட் ஆஃப் 8 - காலை 8:00
சீமா பிஸ்லா vs சார்ரா ஹம்டி (துனிசியா) - மகளிர் ப்ரீ-ஸ்டைல் 50 கிலோ ரவுண்ட் ஆஃப் 8 - காலை 8:00
தடகளம்
அமோஜ் ஜேகப், நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜிவ், நிர்மா நூஹ் டாம், முகமது அனஸ் - ஆடவர் 4x400 தொடர் ஓட்டப்பந்தயம்: ஹீட் 2 - மாலை 5:07
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தும்... துரத்தும் சாதிய வன்மம்