தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics 14ஆவது நாள் அட்டவணை: இந்தியாவிற்கான போட்டிகள் எப்போது? - அன்ஷூ மாலிக்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை (ஆக.5) இந்தியா தங்கம் வெல்ல வாய்ப்புள்ள மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா பங்கேற்கும் இறுதிப்போட்டி மதியம் 2.45 மணிக்குத் தொடங்குகிறது.

Tokyo Olympics 14ஆவது நாள் அட்டவணை
Tokyo Olympics 14ஆவது நாள் அட்டவணை

By

Published : Aug 4, 2021, 9:09 PM IST

டோக்கியோ: டோக்கியோ: ஒலிம்பிக்கின் 14ஆவது நாளில் (ஆக.5) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).

கோல்ஃப்

அதிதி அசோக், திக்ஷா டாகர் - மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே இரண்டாம் சுற்று - காலை 4:00

ஹாக்கி

இந்தியா vs ஜெர்மனி - ஆடவர் ஹாக்கி: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - காலை 7:00

தடகளம்

இர்பான் கோலோதும் தோடி, ராகுல் ரோஹிலா, சந்தீப் குமார் - ஆடவர் 20கி.மீ ரேஸ் வாக் இறுதிச்சுற்று - மதியம் 1:00

மல்யுத்தம்

வினேஷ் போகாட் vs சோஃபியா மாட்ஸ்சன் (சுவீடன்) - மகளிர் ஃப்ரீ-ஸ்டைல் 53கிலோ எடைப்பிரிவு: ரவுண்ட் ஆஃப் 8 - காலை 8:00

ரவிக்குமார் தாஹியா vs ஸவுர் உகுவேவ் (ரஷ்யா) - ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் 57கிலோ எடைப்பிரிவு: இறுதிப்போட்டி - மதியம் 2:45

தீபக் புனியா - ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் 86கிலோ எடைப்பிரிவு: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - மதியம் 2:45

அன்ஷூ மாலிக் vs வலேரியா கோப்லோவா (ரஷ்யா) - மகளிர் ஃப்ரீ-ஸ்டைல் 57கிலோ எடைப்பிரிவு: மறுவாய்ப்பு போட்டி - காலை 7:30

மகளிர் ஃப்ரீ-ஸ்டைல் 57கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டி - மதியம் 2:45

இதையும் படிங்க: Gold or Silver: இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதி; மிரட்டும் ரவிக்குமார்

ABOUT THE AUTHOR

...view details