டோக்கியோ: ஒலிம்பிக்கின் 12ஆவது நாளில் (ஆக.3) இந்தியா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).
தடகளம்
அன்னு ராணி - மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று - குரூப் 'ஏ' - காலை 5:30
தஜிந்தர்பால் சிங் தூர் - ஆடவர் குண்டெறிதல் தகுதிச்சுற்று - மாலை 3:45
ஹாக்கி
இந்தியா vs பெல்ஜியம் - ஆடவர் ஹாக்கி அரையிறுதிப்போட்டி - காலை 7:00