தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 11ஆவது நாள் அட்டவணை: இந்தியாவின் போட்டிகள் எப்போது? - கமல்பிரீத் கவுர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை (ஆக.2) இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ள கமல்பிரீத் கவுர் விளையாடும் போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் 11ஆவது நாள் அட்டவணை, Tokyo Olympics Day 11 India schedule
டோக்கியோ ஒலிம்பிக் 11ஆவது நாள் அட்டவணை, Tokyo Olympics Day 11 India schedule

By

Published : Aug 1, 2021, 10:28 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக்கின் 11ஆவது நாளில் (ஆக.2) இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).

இந்தியா போட்டியிடும் ஆட்டங்களின் அட்டவணை

தடகளம் - டூட்டி சந்த் - மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் - காலை 7:24

மகளிர் வட்டெறிதல் - கமல்பிரீத் கமல் - இறுதிப்போட்டி - மாலை 4:30

ஹாக்கி - மகளிர் காலிறுதிப்போட்டி - இந்தியா vs ஆஸ்திரேலியா - காலை 8:30

துப்பாக்கிச்சுடுதல் - ஆடவர் 50மீட்டர் ரைஃபிள் மூன்று நிலை - ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புத் - காலை 8:00

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 11ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்

ABOUT THE AUTHOR

...view details