இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் மொத்த நம்பிக்கையும், பிரார்த்தனைகளும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் இந்திய அணிக்கு இருக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் அனைவரும் விருதுகளை வென்று, நம் நாட்டை பெருமைப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் தேசிய அரங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.