தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஏடிபி பைனல்ஸ் போட்டி; ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்-ஐ பழிதீர்த்த டொமினிக் தீம்! - ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்

ஏடிபி பைனல்ஸ் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் டொமினிக் தீம், கிரீஸின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்-ஐ வீழ்த்தினார். உலக தரவசரிசையில் டொமினிக் தீம் 3ஆவது இடத்திலும், ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 7ஆவது இடத்திலும் உள்ளனர்.

Dominic Thiem Dominic Thiem ATP Finals ஏடிபி பைனல்ஸ் போட்டி ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் டொமினிக் தீம்
Dominic Thiem Dominic Thiem ATP Finals ஏடிபி பைனல்ஸ் போட்டி ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் டொமினிக் தீம்

By

Published : Nov 16, 2020, 9:48 AM IST

லண்டன்: ஏடிபி பைனல்ஸ் ஆட்டத்தில், உலக தரவசரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், 7ஆவது வரிசையில் உள்ள கிரீஸ் வீரர் கிரீஸின் ஸ்டீபனோஸ்-ஐ எதிர்கொண்டார்.

நவ.15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் 4-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்-ஐ வெற்றிக் கண்டார் டொமினிக் தீம்.

கடந்தாண்டு ஏடிபி. உலக டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரியா வீரரான டொமினிக் தீம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

அதற்கு போட்டியின் முதல் ஆட்டத்திலே பதிலடி கொடுத்துள்ளார் டொமினிக் தீம்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு பின், ஏடிபி கோப்பை வென்ற இளம் வீரர்!

ABOUT THE AUTHOR

...view details