தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: ராக்போர்ட் சிட்டியிலிருந்து மூன்று பேர் - சுபா வெங்கடேசன்

திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ் என 2 வீராங்கனைகள் உள்பட மூன்று பேர் டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதிப்பெற்றுள்ளனர்.

தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ்
திருச்சி மண்ணின் மைந்தர்கள் 3 பேர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி

By

Published : Jul 6, 2021, 4:09 PM IST

Updated : Jul 7, 2021, 2:16 AM IST

இதேபோல், திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சுபா வெங்கடேசன் கலப்பு 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர் சென்னை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணைய விடுதியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருச்சி லால்குடியைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் 4×400 ஆடவர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 வீராங்கனைகள் உள்பட 3 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் - தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்

Last Updated : Jul 7, 2021, 2:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details