உருளையன்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர், காந்தி திடலில் 25-க்கும் மேற்பட்ட யோகாசனங்களைச் செய்துகாட்டினார். குறிப்பாக பானை மேல் நின்றுகொண்டு யோகாசனம், யோகாசனம் செய்துகொண்டே ஓவியம் வரைதல், தாளத்திற்கேற்ப யோகாசனம் என செய்துகாட்டினார்.
யோகக்கலையில் சாதனை படைத்த மாணாக்கர்! - யோகக் கலை
புதுச்சேரி: கடற்கரைச் சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 25-க்கும் மேற்பட்ட யோகக் கலைகளை செய்து சாதனை படைத்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
yoga
மாணவர்களின் இந்த யோகாசனங்கள் பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், டிவைன் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்டஸ் ஆகிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றன. இதனை கடற்கரைச் சாலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் தோல்வியடைந்த சாய்னா
Last Updated : Feb 22, 2020, 5:22 PM IST