தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்! - Zimbabwe series

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்!

By

Published : Aug 12, 2022, 9:09 AM IST

மும்பை: இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "பிசிசிஐ மருத்துவக் குழு, கே.எல்.ராகுலை மதிப்பீடு செய்து ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட அனுமதித்துள்ளது.

அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கே.எல்.ராகுலை இந்திய அணியின் கேப்டனாக நியமித்து, ஷிகர் தவானை துணை கேப்டனாக நியமித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில், கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிங்க:Asia Cup 2022: அணிக்கு திரும்புகிறார் கோலி... காத்திருப்பு பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர்

ABOUT THE AUTHOR

...view details