தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Women's World Boxing Championships 2019: 5ஆம் நிலை வீராங்கனையை அப்செட் செய்த இந்திய வீராங்கனை! - உலகின் ஐந்தாவது நிலை வீராங்கனை

மகளிர்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ஜமுனா போரா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Jumana Bora

By

Published : Oct 9, 2019, 6:25 PM IST

Women's World Boxing Championships 2019:மகளிர்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில், 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஜமுனா போரா தனது முதல் போட்டியில் மங்கோலியாவின் மிச்சிட்மாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் அவர், அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த உலகின் ஐந்தாவது நிலை வீராங்கனையான அவ்டாட் ஃபெள (Ouidad Sfouh) யை எதிர்கொண்டார்.

இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜமுனா 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியாவின் வாயை அடக்கிய ஜாகிர் கான்!

ABOUT THE AUTHOR

...view details