பர்மிஹ்காம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் இடோஸ் பால் மற்றும் அப்துல்லா அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.