தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம் - கத்தார் கால்பந்து போட்டி

கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய போட்டிகள் (நவம்பர் 30) எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கின்றன என்பது குறித்த முழுவிவரம் பின்வருமாறு.

இன்றைய போட்டிகளின் முழு விவரம்
இன்றைய போட்டிகளின் முழு விவரம்

By

Published : Nov 30, 2022, 4:06 PM IST

குரூப் டி அணிகள்
நேரம் இரவு 8:30 மணி
அணிகள் ஆஸ்திரேலியா VS டென்மார்க்
மைதானம் அல் ஜனோப்
ஃபிஃபா தரவரிசை

ஆஸ்திரேலியா (38)

டென்மார்க் (10)

குரூப் டி அணிகள்
நேரம் இரவு 8.30 மணி
அணிகள் துனிசியா VS பிரான்ஸ்
மைதானம் எஜூகேஷன் சிட்டி
ஃபிஃபா தரவரிசை

துனிசியா (30)

பிரான்ஸ் (4)

குரூப் சி அணிகள்
நேரம் நள்ளிரவு 12:30 AM (வியாழன்)
அணிகள் போலந்து VS அர்ஜென்டினா
மைதானம் ஸ்டேடியம் 974
ஃபிஃபா தரவரிசை

போலந்து (26)

அர்ஜென்டினா (3)

குரூப் சி அணிகள்
நேரம் நள்ளிரவு 12:30 (வியாழன்)
அணிகள் சவுதி அரேபியா VS மெக்சிகோ
மைதானம் லுசைல்
ஃபிஃபா தரவரிசை

சவுதி அரேபியா (51)

மெக்சிகோ (13)

இதையும் படிங்க:IND vs NZ: ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

ABOUT THE AUTHOR

...view details