தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்! - zonal level

திருப்பூர்: உடுமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

school level

By

Published : Aug 14, 2019, 3:10 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள நேதாஜி மைதானத்தில் உடுமலை பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

முதல் முறையாக பங்கேற்ற மாணவிகள் அணி

இதில், சுமார் 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், 16 ஆண்கள் அணியும், எட்டு பெண்கள் அணியும் உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


.

ABOUT THE AUTHOR

...view details