தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜுவென்டஸ் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் தொகையைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி! - ஜீப் நிறுவனம்

இத்தாலியின் கால்பந்து கிளப்பான ஜுவென்டஸ் எஃப்சி அணியின் ஒரு சீசனுடைய ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் தொகையாக ரூ.403 கோடியை ஜீப் நிறுவனம் வழங்கியுள்ளது.

Jeep to pay Juventus $55M per season in jersey sponsorship
Jeep to pay Juventus $55M per season in jersey sponsorship

By

Published : Dec 30, 2020, 2:03 PM IST

கால்பந்து விளையாட்டில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகள் பட்டியலில் முன்னிலை வகிப்பது இத்தாலியின் ஜுவென்டஸ் அணி. சீரி ஏ, சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட கால்பந்து தொடர்களில் விளையாடிவரும் ஜுவென்டஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.

இந்த அணியின் ஜெர்சி ஸ்பான்சராகப் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப் (JEEP) உள்ளது. இந்நிலையில் 2021-22 சீசனில் ஜுவென்டஸ் அணிக்கு ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பாக ரூ. 403 கோடியை ஜீப் நிறுவனம் வழங்கியுள்ளது.

மேலும் ஜுவென்டஸ் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான அடிடாஸ் ஒரு சீசனுக்கு ரூ.450 கோடியை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இபிஎல்: வெஸ்ட் போர்ம் அணியைப் பந்தாடிய லீட்ஸ் யுனைடெட்!

ABOUT THE AUTHOR

...view details