இங்லீஷ் பிரிமியர் லீக் (ENGLISH PREMIER LEAGUE) கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் செல்சி அணியும், லெய்செஸ்டர் சிட்டி அணியும் மோதின.
#EPL: சமனில் முடிந்த செல்சி- லெய்செஸ்டர் சிட்டி ஆட்டம்! - இங்லீஷ் பிரிமியர் லீக்
லண்டன்: செல்சி-லெய்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையிலான் கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.
chelsea vs leister city
ஆட்டத்தின் முதல் பாதியின் ஆறாவது நிமிடத்திலேயே செல்சி அணி வீரர் மேசன் மவுண்ட் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதியில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன்பிறகு ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 66ஆவது நிமிடத்தில் லெய்செஸ்டர் சிட்டியின் வில்பிரட் டிடி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.
Last Updated : Aug 19, 2019, 1:16 PM IST