சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. சீசெம் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 22ஆவது லீக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களை எடுத்துள்ளது. சென்னை பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தார்த் நான்கு ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டும் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 15 பந்துகள் டாட் பால் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளேயிங் XI