தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TNPL 2021: மதுரை பாந்தர்ஸ் vs நெல்லை கிங்ஸ்; மதுரை நிதானம் - siechem madurai panthers

டிஎன்பில் தொடரில் மதுரை, நெல்லை அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

நெல்லை ராயல் கிங்ஸ், சீசேம் மதுரை பாந்தர்ஸ்
நெல்லை ராயல் கிங்ஸ் சீசேம் மதுரை பாந்தர்ஸ்

By

Published : Jul 31, 2021, 8:27 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. சீசேம் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதும் இத்தொடரின் 17ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்மூலம், தற்போது மதுரை அணி 8 ஓவர்களில் 66/2 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிவருகிறது.

ராயல் நெல்லை கிங்ஸ்: எல். சூர்யபிரகாஷ், பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா அபராஜித் (கே), பாபா இந்திரஜித், அர்ஜூன் மூர்த்தி, சஞ்சய் யாதவ், அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ், எஸ்.என். ஹரிஷ், அஸ்வத் முகுந்தன், ஸ்ரீநிரஞ்சன்

சீசெம் மதுரை பாந்தர்ஸ்: அருண் கார்த்திக், பிரவீன் குமார், பி. அனிருத் சிதாராம், என்.எஸ். சதுர்வேத் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், சுகேந்திரன், ஆர். மிதுன், வி. கௌதம் ஆர். சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆஷிக் ஸ்ரீநிவாஸ்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: பி.வி.சிந்து அரையிறுதியில் ஏமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details