தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TNPL 2021: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச முடிவு! - TNPL 2021

திருச்சி, திருப்பூர் அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

திருப்பூர் தமிழன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், idream tiruppur thamizhans
TNPL 2021 MATCH 14 TRICHY vs TIRUPPUR TOSS UPDATE

By

Published : Jul 29, 2021, 7:58 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில், இத்தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாடிவருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி, திருப்பூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

தற்போது திருப்பூர் அணி 5 ஓவர்களில் 33/1 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிவருகிறது

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ், முகுந்த், அமித் சாத்விக், ஆகாஷ் சும்ரா, ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), நிதீஷ் ராஜகோபால், மதிவண்ணன், பொய்யாமொழி,

ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:தினேஷ், சித்தார்த், முகமது ஆஷிக், அரவிந்த், மான் பாஃனா, ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், துஷர் ரஹேஜா, ஆர். ராஜ்குமார், முகமது (கேப்டன்), அஸ்வின் கிறிஸ்ட், மோகன் பிரசாத், கௌதம் தாமரை கண்ணன்.

இதையும் படிங்க: IND vs SL: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்; சந்தீப் வாரியர் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details