சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) ஐந்தாவது சீசன் ப்ளே-ஆஃப் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (ஆக.10) நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான, முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நாக்-அவுட் போட்டியான எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று (ஆக.11) மோதுகின்றன.
இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் கோவை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி, கோவை அணி 6 ஓவர்களில் 27/2 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடிவருகிறது.
பிளேயிங் XI