ஐபிஎல் 2022: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்...? - most runs palyer in tata ipl 2022
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் 31 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் குறித்த பட்டியலை இங்கு காணலாம்.
most-runs-and-wickets-in-tata-ipl-2022
By
Published : Apr 20, 2022, 5:35 PM IST
மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாரஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 31 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப். 20) 32ஆவது ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த 31 ஆட்டங்களில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் குவித்த வீரர்கள் பட்டியலை காணலாம்.