மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாரஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 40 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப். 28) 31ஆவது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த 40 ஆட்டங்களில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் குவித்த வீரர்கள் பட்டியலை காணலாம்.